வியாழன், 17 டிசம்பர், 2009

ஞானயோகம், பக்தி யோகம், கர்ம யோகம், கிரியா யோகம்

கடவுள் என்ற தன்மையை அடைய உங்கள் அறிவை உபயோகப்படுத்தினீர்கள் என்றால் அது ஞானயோகம் என்று அழைக்கப்படுகிறது. பக்தியோகம் என்பது உணர்வு ரீதியில் இறைவனை அன்பின் மூலம் இதயத்தின் மூலம் அடைவது. கர்மயோகம் – என்பது செயல் மூலம் உடல் உழைப்பின் தீவீரத்தால் இறைவனை அடைவது கிரியாயோகம் என்பது சக்திநிலை-மூலம் இறைதன்மையை அடைவது.

உண்மையில் இது அனைத்தும் சில விகிதத்தில் கலந்து கிடைத்தால் மட்டுமே இறைதன்மையை எளிதில் உணரலாம்.


Nanri: www.bharathdharsan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக